இயந்திர நுளம்பு robot Mosquito



இந்த சம்பவம் பர்மாவில் ஏற்றபட்டது நேற்று அல்லாஹ் நாங்கள் இன்னும் எதிர் பார்க்கின்றோம்.

இந்த சம்பவம் பர்மாவில் ஏற்றபட்டது நேற்று அல்லாஹ் நாங்கள் இன்னும் எதிர் பார்க்கின்றோம்.





Apple Hybrid 3 wheel japan& now srilanka oct... coming soon...

Apple  Hybrid 3 wheel japan& now srilanka oct... coming soon...


தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.www.kalawewa.com Share

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?.


👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.
👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன்
கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
👉தேங்காய்பாலில் தேன்
கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.
👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக
இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆
பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.


By :- www.kalawewa.com 

<~U.S.F~> கலாவெவயில் இப்தார் நிகழ்வு Kalawewa.com

Wednesday, July 1, 2015   6.30 PM

                                     

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.