Filled Under:

பொள்ளாச்சியைச் சார்ந்த அப்துல் மாலிக் என்ற எங்களது நண்பர் கடந்த







என் அருமை நண்பர்களே
பொள்ளாச்சியைச் சார்ந்த அப்துல் மாலிக் என்ற எங்களது நண்பர் கடந்த வியாழக்கிழமை பொள்ளாச்சி கோயில்பாளையம் அருகே சாலை விபத்தில் மிகவும் பாதிப்படைந்துள்ளார் அவர் குணமடைய 2 லட்சத்திற்கு மேல் தேவைப்படுவதால்


இவர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர் வருமானப்பற்றாக்குறை காரணமாக பகுதி நேரப்பணிக்குச் செல்லும்போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது
இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறர்கள்
தொதகையினை தயார் செய்ய முடியாமல்உள்ளார்கள்என்பது குறிப்பிடத்தக்கது
தயவு செய்து உங்களால் இயன்ற தொகையினை வழங்கி அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என்னிடம் தர விரும்புவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்
+91-99944 55346
அவருக்காக நிதி வசூலிக்கும் குழுவினரை நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர்
கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்
8903623711, 9965654475 9894057272
மேலதிக விபரம்
கங்கா ஹாஸ்பிடல்
மூன்றாவது தளம்
கங்கா ஸ்கின் பேங்க் அருகில்

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.