
யூத தேசம் (இஸ்ரேல்) பலஸ்தீனத்தில் அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் பக்கம் – 7 1939 இல் போலந்து முற்றுகையோடு ஆரம்பமான இரண்டாம் உலக யுத்தம் 1945, செப்டம்பரில் ஜப்பான் சரணடைந்ததோடு ஒரு முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சூட்டோடு விறு விறுப்பாக ஆரம்பமானது போர் குற்ற விசாரணைகள். பல்லாயிரம் வீரர்கள் முன்னிலையில், ஹிட்லர் ஆண்டு தோறும் இராணுவப் பேரணி நடத்தி அழகு பார்த்த அதே ‘நியுரெம்பெர்க்’ (Nuremberg) நகரத்தில் சர்வதேச...