
காம காதல் இருக்கும் வரை குப்பை தொட்டி மட்டுமல்ல கழிவறை கூட குழந்தையை பெற்று எடுக்கும். காதலை மிஞ்சிய காமம் வேண்டாம்... காமம் என்பது ஒரு பசிதான் பசிக்கும் போது உணவை உண்ணலாம் தவறு இல்லை - அதே நேரம் உணவை கண்டதும் தின்றே தீருவேன் என அலைவது பைத்தியகாரதனம் ...