நோன்பின் நோக்கமும், சிறப்பும் நோன்பின் நோக்கம்
Posted By:
STAR TV
on 12:45 PM
நோன்பின் நோக்கமும், சிறப்பும்
நோன்பின் நோக்கம்
பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக
கலாவெவ ஜும்ஆப் பள்ளி KHS Kalawewa
Posted By:
STAR TV
on 9:26 AM
கலாவெவ ஜும்ஆப் பள்ளி மையவாடியைச் சுற்றி மதில் கட்டும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2015. 03. 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (2015.06.15) முடிவுறும் தருவாயிற்கு வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மொத்தம் 625 அடி நீளமான மதில் கட்டப்பட்டுள்ளதுடன் கான் மற்றும் பாலம் என்பனவும் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வேலைத்திட்டத்திற்கான வரவு - செலவுகள் இன்ஸா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்பதையும் பள்ளிவாயிலின் முன் பகுதிக்கான கான், மதில் மற்றும் புதிய நுழைவாயில் தொடர்பான வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இக்குறித்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்காக பல வகைகளிலும் உதவிகளைப் புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் நல்வாழ்வைத்தரல் வேண்டும் என்று துஆச் செய்வதுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வேலைத்திட்டம் தொடர்பான காட்சிகளே இவைகளாகும்.
சாஹிட் அஃப்ரிடீ தொழுகைக்காக தனது வாகனத்தை நிறுத்தி தொழும் காட்சி வீதி ஓரத்தில்
Posted By:
STAR TV
on 8:32 AM
சாஹிட் அஃப்ரிடீ தொழுகைக்காக தனது வாகனத்தை
நிறுத்தி தொழும் காட்சி வீதி ஓரத்தில்
சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? Read More ((Click Here))
Posted By:
STAR TV
on 10:52 PM
இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது அவரை விதைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)





