
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?. 👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். 👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்நல்ல சக்தி உண்டாகும்.👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன்கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.👉தேங்காய்பாலில் தேன்கலந்து...