
>> Contact << முழுவதுமாக சருமத்தால் மூடப்பட்ட உருவம்தான் மனித உடல். ஒரு மனிதனைப் பார்க்கும் போது, கண்ணுக்கு முதலில் தெரிவது அந்த நபரின் சருமம் தான். அந்த வகையில்,ஒரு மனிதனைப் பொறுத்தவரை சருமம் ஒரு முக்கியமான உறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகுதியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாகரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பலவற்றைப் பொறுத்து அவனுக்கு சரும நோய்கள் வரக்கூடும்....