Filled Under:

பொத்துவில் ஆத்திமுனை ஜூம்மா பள்ளிக்கு உங்கள் உதவி கிடைக்குமா ? முடியாது எனின் Share செய்யவும்


பொத்துவில் ஆத்திமுனை ஜூம்மா பள்ளிக்கு உங்கள் உதவி கிடைக்குமா ? ? ? ? ?
-கபூர் நிப்றாஸ்
பொத்துவில் ஆத்திமுனை ஜூம்மா பள்ளிக்கு உதவி கோரல்
பொத்துவில் 5 இல் அமைந்துள்ள ஆத்திமுனை கிராமமானது கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகமானோர் வாழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசல் அல் றஹ்மானியா ஜூம்மா பள்ளியாகும். இந்த பள்ளிவாசலுக்கு அடக்கமான மஹல்லாவாசிகள் சுமார் 250 இற்கும் மேல் உள்ளனர்இஇதில் நடைபெரும் அல் குர்ஆன் வகுப்புக்களில் 30 இற்கு அதிகமான சிறுவர்கள் உள்ளனர்.

ஆயினும்இ அல் குர்ஆன் வகுப்புக்களை நடத்துவதற்கு போதுமான இடவசதிகள் இங்கு இல்லைஇஒரு சிரிய ஓடை போன்ற அறைக்குள்ளேயே அம் மாணவர்கள் ஓதுகின்றார்கள். குறித்த பள்ளியில் மலசலகூடமானது கட்டப்பட்டவாறு பூரணப்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை மிகவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்இ

அவசரமாக இந்த மலசலகூடத்தின் புணரமைப்பும் அல் குர்ஆன் மத்ரிசாவிற்கான கட்டிடம் ஒன்றும் இப்பிரதேச மாணவர்கள் மற்றும் பொது மக்களின் தேவையாகவுள்ளது.
வசதியுள்ளவர்கள்இஅரசியல்வாதிகள்இவெளிநாடுகளில் இருப்போர் அல்லது நிருவனங்கள் முன்வந்து இவற்றை செய்து தருமாரும்இ பொதுமக்களால் முடிந்த உதவிகளை செய்யுமாரும் அல் றஹ்மானியா ஜூம்மா பள்ளியின் தலைவர் M.I. லாபீர் கேட்டுக்கொண்டார். உதவிகளை செய்ய உங்களால் முடிந்தால் நேரில் சென்றோ அல்லது வங்கி மூலமாகவோ செய்யுங்கள்.
முகவரி ;
அல் றஹ்மானிய்யா ஜூம்மா பள்ளிவாசல்,
சர்வோதயபுரம்,
ஆத்திமுனை,
பொத்துவில்-05.

வங்கி விபரம்
Account Name(பெயர்): AL-RAHMANIYA JUMMA MOSQ
Account Nnumber (கணக்கு இலக்கம்): 164 2001 1004 0546
PEOPLES BANK POTTUVIL BRANCH

மேலதிக தொடர்புகளிற்கு ;
0775007201-M.I லாபீர் (தலைவர்-அல் றஹ்மானியா ஜூம்மா பள்ளிவாசல்)

0752327608-M.T நிலாம் 
(பொருளாலர்-அல் றஹ்மானியா ஜூம்மா பள்ளிவாசல்)

இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள் தயவுசெய்து




Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.